கட்டுவிச்சி அப்படிச் சொன்னாள் ஆகில் உங்கள் தாய்மார் செய்தது என் என்னச் சொல்லுகிறாள் மேல் – சிக்கென மற்று ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் இந்நோவு பேராயிரம் உடையான் அடியாக வந்தது -என்று சொன்னாள் கட்டுவிச்சி என்னைப் பெற்ற தாயாரும் -தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை இ றே -என்று பலகாலும் கேட்டு –
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே- பெண் பிள்ளைகள்