STM 25

தலைவி பொறுத்திருந்த காரணம்

2697 நானவனைக்
காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா *
பேராப்பிதற்றாத் திரிதருவன் * - பின்னையும்
2697 nāṉ avaṉaik
kār ār tirumeṉi kaṇṭatuve kāraṇamā *
perā pitaṟṟā tiritaruvaṉ * piṉṉaiyum-25

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2697. The daughter says, “I prattle on because I saw his dark cloud-like body.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான் அவனை நானோ அவன்; கார் ஆர் கரிய; திருமேனி திருமேனியை; கண்டதுவே வணங்கியதே; காரணமா காரணமாக; பேரா அவன் பெயரை; பிதற்றா பிதற்றிக் கொண்டு; திரிதருவன் திரிகிறேன்; பின்னையும் அதற்கு மேல்
nān ī (meanwhile); avanai his; kār ār thirumĕni kaṇdadhuvĕ kāraṇamā worshipping his blackish form, as the reason; pĕrā pidhaṝā pinnaiyum thiri tharuvan transforming (from thirumangai āzhvār, as a male, to parakāla nāyagi, as a female), talking incoherently, and furthermore, roaming around [aimlessly]