Rāmāṉuja, Who Thinks of Poykai Āḻvār, is Our Lord
பொய்கையாரை நினைக்கும் இராமானுசன் எம் இறைவன்
3900 வருத்தும்புறவிருள்மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின்பொருளையும் செந்தமிழ்தன்னையும்கூட்டி * ஒன்றத்
திரித்தன்றெரித்ததிருவிளக்கைத் தன்திருவுள்ளத்தே
இருத்தும்பரமன் * இராமானுசன் எம்மிறையவனே.