RNA 46

Worship Rāmāṉuja, Who Realized the Veda of Māṟaṉ (Nammāḻvār)

மாறன் மறையை உணர்ந்த இராமானுசனை வணங்குக

3938 கூறுஞ்சமயங்களாறும்குலைய * குவலயத்தே

மாறன்பணித்த மறையுணர்ந்தோனை * மதியிலியேன்

தேறும்படியென்மனம்புகுந்தானைத் திசையனைத்தும்

ஏறும்குணனை * இராமானுசனைஇறைஞ்சினமே.

Text size