RNA 41

Through Rāmāṉuja, All People Became Devotees of Nārāyaṇa

இராமானுசனால் யாவரும் நாரணன் அன்பர்களாயினர்

3933 மண்மிசை யோனிகள்தோறும்பிறந்து * எங்கள்மாதவனே

கண்ணுறநிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்

அண்ணலிராமானுசன்வந்துதோன்றியஅப்பொழுதே

நண்ணருஞானம்தலைக்கொண்டு * நாரணற்காயினரே.

Text size