Rāmāṉuja is He Who Said, "Everything is an Offering to Kaṇṇaṉ"
எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம் என்றவன் இராமானுசன்
3932 சேமநல்வீடும்பொருளும்தருமமும் * சீரியநற்
காமமுமென்றிவை நான்கென்பர் * நான்கினும் கண்ணனுக்கே
ஆமதுகாமம்அறம்பொருள்வீடிதற்கென்றுரைத்தான்
வாமனன்சீலன் * இராமானுசன்இந்தமண்மிசையே.