The Greatness of the Devotees of Rāmāṉuja is Immeasurable
இராமானுசனின் அன்பர் பெருமை அளவிடமுடியாதது
3903 சீரியநான்மறைச் செம்பொருள் * செந்தமிழாலளித்த
பாரியலும்புகழ்ப்பாண்பெருமாள் * சரணாம்பதுமத்
தாரியல்சென்னியிராமானுசன் தன்னைச்சார்ந்தவர்தம்
காரியவண்மை * என்னாற்சொல்லொணாது இக்கடலிடத்தே.