RNA 10

The Servants of the Servants of Rāmāṉuja Will Attain Eminence

இராமனுசனின் அடியார்க்கடியார் சிறப்படைவர்

3902 மன்னியபேரிருள்மாண்டபின் * கோவலுள்மாமலராள்

தன்னொடுமாயனைக்கண்டமைகாட்டும் * தமிழ்த்தலைவன்

பொன்னடிபோற்றுமிராமானுசற்கு அன்புபூண்டவர்தாள்

சென்னியில்சூடும் * திருவுடையார் என்றும்சீரியரே.

Text size