
In the temple precincts, Lord Rama is seen in a reclining posture on Darbha grass, which is why this place is also known as Darbha Sayana. Located in Pullani, it is referred to as Darbha Sayana Kshetram. The presiding deity here is known by the names Deivaseliyan and Kalyana Jagannathan. The Thayar is Kalyanavalli. The āzhvār calls upon his heart to
கோயில் பிராகாரத்தில் ஸ்ரீ இராமபிரான் தர்ப்பையில் சயனக் கோலத்தில் காட்சி தரும் இத்தலம் தர்ப்ப சயனம் என்றும் அழைக்கப்படும். புல்லாணி-தர்ப்ப சயனம். இங்கே எழுந்தருளியுள்ள பெருமான் தெய்வச்சிலையான், கல்யாண ஜகந்நாதன் என்னும் பெயர்களைக் கொண்டவர். தாயாரின் பெயர் கல்யாணவல்லி. திருப்புல்லாணிப்