
In Sanskrit, this place is called "Shvetagiri," meaning "White Hill," as it is composed of white rocks. The temple, resembling a fort, is situated atop the hill. The temple features Dakshinayana and Uttarayana entrances. The Uttarayana entrance is open from the month of Thai to the end of Ani, while the Dakshinayana entrance is open from Adi to Margazhi.
இவ்வூருக்கு வட மொழியில் ச்வேதகிரி என்று பெயர். இது வெண்மையான பாறைகளால் இயன்ற மலை. சன்னதி, மலையின்மீது ஒரு கோட்டைபோல் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் முடி உத்தராயண வாசலும், ஆடி முதல் மார்கழி தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்