Tiruppēr and Tiruveḷḷaṟai.
திருப்பேர் நகரும் திருவெள்ளறையும்
1851 துளக்கமில்சுடரை * அவுணனுடல்
பிளக்கும்மைந்தனைப் பேரில்வணங்கிப்போய் *
அளப்பிலாரமுதை அமரர்க்குஅருள்
விளக்கினை * சென்று வெள்ளறைக்காண்டுமே.
Your browser does not support the audio element.
audio