I Must Be Born as a Fish in a Spring of Tiruvēṅkaṭam
திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கவேண்டும்
678 ஆனாதசெல்வத்து அரம்பையர்கள்தற்சூழ *
வானாளும்செல்வமும் மண்ணரசும்யான்வேண்டேன் *
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் *
மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே.
Your browser does not support the audio element.
audio