O Five Divine Weapons! O Guardians! Do Not Sleep
பஞ்ச ஆயுதங்களே! காவலர்களே! உரங்க வேண்டா
451 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே! சங்கே! *
அறவெறிநாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே! *
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்! *
பறவையரையா! உறகல் பள்ளியறைகுறிக்கொண்மின். (2)