MLT 100

Place the Wondrous Lord Alone in Your Mind.

மனத்தில் மாயவனையே வைத்திடு

2181 ஓரடியும்சாடுதைத்த ஒண்மலர்ச்சேவடியும் *
ஈரடியும்காணலாம் என்னெஞ்சே! * - ஓரடியின்
தாயவனைக்கேசவனைத் தண்துழாய்மாலைசேர் *
மாயவனையேமனத்துவை. (2)
2181 ## or aṭiyum cāṭu utaitta * ŏṇ malarc cevaṭiyum *
īr aṭiyum kāṇalām ĕṉ nĕñce! ** or aṭiyiṉ
tāyavaṉaik kecavaṉait * taṇ tuzhāy mālai cer *
māyavaṉaiye maṉattu vai -100

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2181. O my heart, if you keep in your mind the Māyavan, Kesavan adorned with cool thulasi garland, who kicked Sakatāsuran with the same shining lotus feet that measured the world, you will attain Mokshā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
என் நெஞ்சே! என் மனமே!; ஓரடியில் ஒரு திருவடியால்; தாயவனை உலகம் முழுதும் அளந்தவனும்; கேசவனை அஸுரனான கேசியை அழித்தவனும்; தண் துழாய் குளிர்ந்த துளசி; மாலை சேர் மாலை அணிந்தவனுமான; மாயவனையே எம்பெருமானையே; மனத்து வை மனத்தில் கொள் இப்படிப் பற்றினால்; ஓர் அடியும் உலகமளந்த திருவடியும்; சாடு உதைத்த சகடம் உதைத்த திருவடியும்; ஒண் மலர்ச் சேவடியும் அழகிய பூப்போன்ற திருவடியும்; ஈர் அடியும் ஆகிய இரண்டு திருவடிகளையும்; காணலாம் கண்டு வணங்கலாம்
en nenjĕ ŏh my heart!; ŏradiyil thāyavanai one who measured all the worlds with one divine foot; kĕsavanai destroying a demon named kĕṣi; thaṇ thuzhāy mālai sĕr decorated with cool, thul̤asi garland; māyavanaiyĕ only that emperumān who has amaśing activities; manaththu vai keep in your heart; ŏr adiyum the divine foot which measured the worlds; sādu udhaiththa kicked such that the wheel broke into smithereens; oṇ malar sĕvadiyum divine foot which is like a beautiful reddish flower; īradiyum both the divine feet; kāṇalām could see