MLT 99

உள்ளத்தில் உள்ளவன் திருமாலே

2180 உளன்கண்டாய்நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளூவாருள்ளத்து-உளன்கண்டாய் *
வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும் *
உள்ளத்தினுள்ளானென்றுஓர். (2)
2180 ## ul̤aṉ kaṇṭāy nal nĕñce * uttamaṉ ĕṉṟum
ul̤aṉ kaṇṭāy * ul̤l̤uvār ul̤l̤attu - ul̤aṉ kaṇṭāy **
vĕl̤l̤attiṉ ul̤l̤āṉum * veṅkaṭattu meyāṉum *
ul̤l̤attiṉ ul̤l̤āṉ ĕṉṟu or -99

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2180. O good heart, if the devotees meditate on the faultless eternal lord of Thiruvenkatam, he enters their hearts. Understand that Thirumāl resting on ādisesha in the milky ocean is in your heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; உத்தமன் என்றும் எம்பெருமான் எப்பொழுதும்; கண்டாய் நம்மை ரக்ஷிப்பதற்காகவே; உளன் உள்ளான்; உள்ளுவார் தன்னை நினைப்பவர்; உள்ளத்து மனத்திலே; உளன் கண்டாய் எப்பொழுதும் இருக்கிறான்; வெள்ளத்தின் பாற்கடலில்; உள்ளானும் பள்ளிகொள்பவனும்; வேங்கடத்து மேயானும் திருமலையிலே நிற்பவனும்; உள்ளத்தின் எப்பொழுதும்; உள்ளான் நம்மனதில் இருக்கிறான்; என்று ஓர் என்று அறிவாயாக
nal nenjĕ ŏh my heart who is well disposed! [towards emperumān]; uththaman purushŏththaman (the best among all entities); enṛum at all times; ul̤an kaṇdāy exists (only to protect us); ul̤l̤uvār ul̤l̤aththu those who think of him; ul̤an kaṇdāy resides permanently; vel̤l̤aththin ul̤l̤ānum one who is reclining in thiruppāṛkadal (milky ocean); vĕngadaththu mĕyānum one who is standing in thiruvĕngadam (thirumalai); ul̤l̤aththin ul̤l̤ān enṛu is residing inside (my) heart; ŏr know

Detailed WBW explanation

uzhan kaṇḍāy – Oh heart! You have witnessed that He is our ultimate refuge on the day of our total surrender to Him. In the Mahābhārata, Uttara Kāṇḍa, chapter 83, Draupadī declares: "sāham keśagrahaṃ prāptā tvayi jīvati api prabho" (O Emperumān! Even as You existed, I was seized by my hair by the foes). My Swāmy, when You are there, how could my enemies dare to

+ Read more