Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வீடு அஃதே
மோக்ஷமாகும் —
TVM 4.1.10
அசுரரை வீடும்
அசுரரை விடுவிக்கும் —
TVM 5.10.10
அதுவே வீடு
அதுவே மோக்ஷமாகிற வீடாகும் —
TVM 8.8.6
அதுவே வீடு
ஆத்மாவின் அநுபவமே கைவல்ய மோக்ஷம் —
TVM 8.8.7
அதுவே வீடு
அதுவே மோக்ஷமாகும் —
TVM 8.8.7
அப்போதே வீடு
அப்போதே வீடு —
TVM 8.8.6
அறம் பொருள் வீடு
அறம் பொருள் வீடு ஆகிய மூன்றும் —
RNA 40
வீடு அளிப்பான்
மோக்ஷம் அளிப்பதற்காக —
RNA 95
வீடு ஆக்கி
மோக்ஷம் கொடுப்பான் என்று —
NMT 40
வீடு ஆக்கும்
மோக்ஷம் அடையும் —
NMT 13
வீடு ஆக்கும்
மோக்ஷத்தைத் தரக்கூடிய —
NMT 13
வீடு ஆம் தெளிதரு
மோக்ஷமாகிற தெளிவைத் தரும் —
TVM 1.3.2
இடை வீடு இன்றி
பெரியவனாக நினைத்து இடைவிடாமல் —
TVM 1.10.8
இடை வீடு இன்றி
இடைவிடாது பிரிதலின்றி —
TVM 2.9.4
இன்ப வீடு பெற்றதே
மோக்ஷஸுகத்தைப் பெற்றது —
TCV 120
வீடுபேற்று இன்பம் தானும்
மோக்ஷானந்தமும் —
TVM 8.8.7
இன்பம் தரு பெரு வீடு
இன்பம் தரும் மோக்ஷம் —
RNA 30
இன்பம் வீடு என்று
காமம் மோக்ஷம் என்பது —
PTM 3.6
வீடு இன்றி
இடைவிடாமல் —
TVM 3.8.4
வீடு இன்றியே
இடைவிடாமல் —
TVM 5.9.8
Next
Hierarchy +
Divya Desam +