He is Within and Without Us
நம் அகத்தும் புறத்தும் உள்ளான் அவன்
2814 எளிவருமியல்வினன் நிலைவரம்பிலபல பிறப்பாய் *
ஒளிவருமுழுநலம் முதலிலகேடிலவீடாம் *
தெளிதருநிலைமையதுஒழிவிலன் முழுவதுமிறையோன் *
அளிவருமருளினோடு அகத்தனன்புறத்தனனமைந்தே.
Your browser does not support the audio element.
audio