Synonyms

Jump to facet filters

விழிக்கும் அளவிலே

கண்ணிமைக்கும் நேரத்தில்

அழல விழித்தானே

உக்ரமாகப் பார்த்தவனே!

விழியேன் என்று

பார்க்கமாட்டேன் என்று

எரி விழிகள்

நெருப்புப் போன்ற விழியும் உடைய

எரி விழித்து

நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து

குளிர் விழிய

குளிர்ந்த பார்வையையுடைவனும்

தீ விழித்து

தீ போன்ற கண்களை விழித்து

தீ விழித்து

நெருப்பெழ விழித்துப் பார்த்து

விழித்து நீ

விழித்து நீ பார்த்தருள வேண்டும்

புரட்டி விழித்து

உருட்டி பயமுறுத்தி

மலர விழித்து

நன்கு பார்த்து

விழி

கண்களையும்

விழிகளின்

பார்வையின்

விழிக்கின்றன

குரூரமாய் பார்க்கின்ற

விழிக்கும்

ரக்ஷகனாக

விழிக்கும்

கண்கலப்புச் செய்கிற உபகாரகனான

விழிக்கும்

கடாக்ஷித்தருளினான்

விழித்து

விழித்துப் பார்த்தும்

விழித்து

பார்த்தபடி

விழித்து

உன் கடாக்ஷத்தால் அருளாலே

Hierarchy +

Divya Desam +