Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடங்க விழுங்கிய
முழுதும் விழுங்கிய —
PAT 1.2.13
விழுமிய அமரர்
சீரியரான தேவர்களாலும் —
TVM 3.6.7
விழா அறாத
இடைவிடாது திருவிழாக்கள் நடக்கும் —
TVM 7.3.3
விழிக்கும் அளவிலே
கண்ணிமைக்கும் நேரத்தில் —
PAT 2.5.6
அழல விழித்தானே
உக்ரமாகப் பார்த்தவனே! —
PAT 1.8.5
தன் வயிறு ஆர விழுங்க
தன் வயிறார விழுங்க —
PTM 17.74
விழுமிய இசையினொடு
சிறந்த இசையோடு —
PT 8.7.10
இற்று முறிந்து விழ
போன்ற ஜலமானது கீழே விழ —
PAT 1.5.9
உடனே விழுங்கி
ஒன்றாக விழுங்கி வயிற்றில் வைத்து —
TVM 4.10.3
விழும் உடம்பு
அஸ்திரமான இந்த சரீரம் —
MLT 70
விழல் உடுத்து
முறுக்கிச் சாத்தி —
PMT 9.7
விழுது உண்ட
கடைந்து வைத்த வெண்ணெயை உண்ட —
MUT 25
விழவு எடுப்ப
அன்னத்தினால் உத்சவம் செய்ய —
PT 10.7.7
விழியேன் என்று
பார்க்கமாட்டேன் என்று —
NAT 12.4
விழுங்குவன் என்று
விழுங்க —
TVM 9.6.10
எரி விழிகள்
நெருப்புப் போன்ற விழியும் உடைய —
TVM 8.10.6
எரி விழித்து
நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து —
PTM 13.53
எழில் விழவில்
அழகிய விழாவில் —
PT 2.3.4
ஒக்கவே விழுங்கி
ஒன்று போல் அடக்கி —
TVM 2.6.2
விழவு ஒலி
விழா ஒலி பொருந்திய —
TVM 6.5.2
Next
Hierarchy +
Divya Desam +