Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வாயில் அட்டிய
வாயிலே இருந்த —
PAT 4.5.5
அழகிய வாயில்
அழகிய திருப்பவளவாயில் —
PAT 1.4.5
இவர் வாயில்
இவர் வாயால் —
PT 9.2.1
நெடு வாயில் உக
வாயில் வீழ்த்தி அழித்த —
PT 2.9.3
வாயில் உண்டே
வாயிலே இருக்கிறதே —
MLT 95
வாயில் ஊறிய
வாயில் ஊறிக்கிடக்கிற —
NAT 13.4
வாயில் ஒட்டி
நிறைவேற்றுவது கடமை —
PT 6.2.1
வாயில் குழலின் ஓசை
உன் வாயிலிருந்து வரும் குழலோசை —
PAT 3.6.5
வாயில் ஓர்
வாயிலே ஒரு —
TM 30
தூய வாயில் குழல்
திரு வாயில் அழகிய புல்லாங்குழல் —
PAT 3.6.1
கோமள வாயில்
அழகிய வாயில் வைத்து —
PAT 3.6.11
தாய் வாயில்
தாயாகிய என்னுடைய —
PT 5.5.4
தாய் வாயில்
தாய் வாயிலிருக்கும் —
PT 9.6.1
வாயில் பல்லும்
இவள் வாயில் எல்லா பற்களும் —
PAT 3.7.2
வாயில் பெய்து
வாயிலே புகச்செய்து —
PAT 4.3.8
மது வாயில்
தேனை —
NAT 7.9
வாயில்
வாசலை —
TP 1.16
வாயில்
வேறு வீட்டு வாசலை —
NAT 12.4
வாயில்
வாயிலாக —
PT 2.2.3
வாயில்
வாயில் —
PT 2.3.8
Hierarchy +
Divya Desam +