Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அது வாட
அந்த நாகம் இளைக்கும்படி —
PT 3.3.4
அவ் வாடை
அந்த வாடைக் காற்றானது —
TVT 27
இக் கூர் தண் வாடை
இந்த கூரிய குளிர்ந்த வாடைக்காற்று —
TVM 9.9.7
வாடை இது
இந்த வாடைக் காற்றை —
TVT 41
வாட்டம் இன்றி
குறைவில்லாமல் —
PAT 5.1.5
வாட்டம் இன்றி
மனக்குறையின்றி —
NAT 4.2
வாட்டம் இன்றி
ஸ்திரமாக —
TCV 119
வாடிற்று இல
வாட்டமுறவுமில்லை —
PAT 3.5.10
வாட்டம் இலா
ஒரு குறையுமில்லாத —
RNA 54
வாட்டம் இலா
கொடுப்பதில் குறைவு இல்லாத —
TVM 7.5.6
வாட்டம் இலாப் புகழ்
வாட்டம் இல்லாத புகழுடைய —
PAT 3.3.8
வாட்டம் இல்
வாடிப்போகாத —
PMT 2.1
வாட்டம் இல் புகழ்
வாட்டமற்ற புகழுடைய —
TVM 2.4.11
இள வாடை
இளம் தென்றல் காற்று —
TVM 9.9.8
இள வாடை
இளமையான வாடை —
PT 9.5.2
ஈர வாடை தான்
ஈரக் காற்று வந்து —
PT 11.1.2
பொன் உடம்பு வாட
அழகிய உடம்பு வாடவும் —
PTM 10.39
உடைய தண் வாடை
குளிர்ந்த வாடை காற்று —
TVT 5
போர் உற்ற வாடை
வரும் வாடைக்காற்று —
TVM 9.9.7
ஊன் வாட
உடல் வற்றி உலரும்படி —
PT 3.2.1
Next
Hierarchy +
Divya Desam +