Synonyms

Jump to facet filters

அஞ்சன வண்ணனை

கருநிறக்கண்ணனை

அஞ்சன வண்ணனை

மை நிற வண்ணனின்

அஞ்சன வண்ணன்

மை போன்ற கரு நிறக் கண்ணன்

அஞ்சன வண்ணனே!

மைபோன்ற அழகனே!

அஞ்சன வண்ணனே!

மை போன்றவனே!

அஞ்சனத்த வண்ணன் ஆய

கருத்த நிறமுடையவனாய்

அடல் ஓத வண்ணர்

கடல் நிறத்தையுடையவனுடைய

அடி வண்ணம்

திருவடிகளின் நிறம்

அடிசேர் வண்ணம்

திருவடிகளைச் சேரும்படி

அணி மேக வண்ணா!

அழகிய மேகம் போன்றவனே!

சிறிதும் அண்டா வண்ணம்

சிறிதும் வராதபடி

சங்க வண்ணம் அன்ன

சங்கின் வர்ணம் போன்ற

வண்ணமே அன்றி

வண்ணத்தைத் தவிர

அறியா வண்ணம்

திருமகளும் அறியாதபடி

நின்ன வண்ணம் அல்லது

உன் வடிவழகு தவிர

அவன் ஊர் கார் வண்ண

அவன் ஊரான

அவ் வண்ண

வண்ணம் போன்ற

அவ் வண்ணத்து

அப்படிப்பட்ட அழகு

அவ் வண்ணம்

அவர்களுக்கு அவ்விதமே ஆவான்

ஆக்கும் வண்ணம்

செய்வதற்காக

Hierarchy +

Divya Desam +