Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மெய்யே அஞ்சுவன்
உண்மையாக அஞ்சுகிறேன் —
PT 3.7.3
மெய்யன் அல்லன்
உண்மை பேசுபவன் அல்லன் —
TVM 9.5.2
மெய்யன் அல்லை
உண்மை பேசபவன் இல்லை —
PAT 5.3.2
மெய்யன் ஆகிய
தன்னை காட்டுமவனான —
PT 3.1.3
மெய்யன் ஆகும்
தன்னைக் காட்டுவான் —
TM 15
உன் தன் மெய்யில்
உன் திருமேனி அழகையும் —
RNA 104
மெய்யே சொல் என்ன
உண்மையைச் சொல் என்ன —
TNT 2.11
மெய்யம் என்னும்
திருமெய்யம் என்கிற —
PT 2.5.8
மெய்யாகக் கொண்டு
உண்மை என்று கருதி —
PMT 9.9
சொல்லும் மெய்யே
கூறுவது உண்மையே —
TVT 27
மெய்யன் தன்
மெய்யனும் —
PT 5.9.1
தோற்றது மெய்யே
இழந்தது தன் பெண்மையையே —
TVM 6.6.6
பவனம் மெய்யா
வாயுவை சரீரமாக —
PT 6.6.3
மெய்யைப் புரக்கும்
ஸத்யத்தைக் காப்பாற்றும் —
RNA 79
மெய்யில் பூசி
உடம்பில் பூசி —
PT 1.5.8
மிக மெய்யே
மிகத் தெளிவாக —
IT 81
முழு மெய்யும்
சரீரம் முழுவதும் —
TVT 47
மெய்ய
திருமெய்யம் —
PT 5.5.2
மெய்ய
திருமெய்யத்திற்கு —
PT 9.2.3
மெய்ய
திருமெய்ய —
PT 11.7.5
Next
Hierarchy +
Divya Desam +