Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மூன்று அடி
திருமந்திரத்தை மூன்று பதமாக —
PAT 4.7.10
மூன்று அடி
மூவடி நிலத்துக்காக —
PT 4.2.6
வையம் அடி மூன்று
மூன்று அடி நிலத்தை —
PT 11.4.5
அடி மூன்று
மூவடி நிலத்தை மகாபலியிடம் —
IT 5
மூன்று எழுத்து அதனால்
நிருக்தம்’ என்று மூன்ற அட்சரமான —
PAT 4.7.10
மூன்று எழுத்து அதனை
அ உ ம ‘ஓம்’ எனும் பிரணவத்தை —
PAT 4.7.10
அந்தி மூன்றும்
மூன்று காலங்களிலும் —
PT 7.5.1
மூன்று அவை ஆட்சி
உன் ஆட்சிக்கு உட்பட்டது —
TVM 8.1.1
மூன்று உரு ஆனான்
மூன்று உரு ஆனான் சேஷத்வம் —
PAT 4.7.10
மூன்று ஆய்
ஆகிய மும்மூர்த்தியாய் —
PT 6.6.6
மூன்று ஆய்
ஆகிய மும்மூர்த்திகளாயும் —
TEK 1
மூன்று முப்பது ஆறினோடு
3 + 36 எழுத்துகள் —
TCV 4
எட்டும் இரண்டும் ஏழும் மூன்றும்
இருபது —
IT 43
இவ் உலகம் மூன்றும்
இம்மூவுலகங்களும் —
TVM 8.10.3
இவ் உலகம் மூன்றுக்கும்
இம்மூவுலகத்தினுள்ளும் —
TVM 6.2.6
உலகம் மூன்று உடை
மூவுலகங்களையும் உடைய —
TVM 7.1.1
மூன்று திரு உருவம்
பிரமன் விஷ்ணு சிவன் என்கிற —
PTA 72
உலகம் மூன்றும்
மூன்று உலகங்களையும் —
TVM 8.10.7
உலகம் மூன்றுடன்
மூன்று உலகங்களும் —
TVM 9.2.4
உலகம் மூன்று
மூன்று உலகங்ளையும் —
TVM 9.2.11
Next
Hierarchy +
Divya Desam +