Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மருங்கு அற
தெரியாதபடி —
TVM 4.1.4
மருங்கு அலரும்
சுற்றிலும் மலரும் —
PMT 8.9
மருங்கு அலரும்
நாற்புறமும் மலரும் —
PT 3.6.2
வஞ்சி மருங்குல் இடை
வஞ்சிக்கொடிபோன்ற இடை —
PT 7.5.8
மருங்கு இருந்த
அருகிலிருக்கும் —
NMT 57
மருங்கு இருந்த
அருகிலிருந்த —
PTM 4.11
மருங்கும் இருந்தவா
இலங்கும் அழகைக் —
PAT 1.2.7
மருங்கு எங்கும்
எல்லா இடங்களிலும் —
PT 3.10.3
வள்ளி மருங்குல் என்தன்
நுண்ணிய இடையுடைய என் —
PT 3.7.1
மருங்கு எலாம்
சுற்றிலும் —
PT 4.2.4
மருங்கு எல்லாம்
பக்கங்களில் எல்லாம் —
PT 8.3.6
மருங்கு கண்டிலம்
போன இடம் தெரியவில்லை —
PTA 54
மருங்குல் சுருங்க
இடை சுருங்க —
PT 2.7.9
நுண் மருங்குல்
நுண்ணிய இடையுடைய —
PT 6.9.6
,
PT 10.2.7
நுண் மருங்குல்
இடையையுடைய —
PTM 4.12
நுண் மருங்குல்
நுண் இடையும் —
PTM 7.30
நேர் மருங்கு
எதிரும் புதிரும் பக்கமுமாய் —
TVM 7.1.5
மருங்கு
கழனிகளையுடைய —
PT 3.6.10
மருங்கு
சமீபத்தில் —
PTA 55
வேர் மருங்கு
பக்க வேரோடு —
TVM 7.1.5
Next
Hierarchy +
Divya Desam +