Synonyms

Jump to facet filters

மஞ்சு ஆடு

மேகங்கள் ஸஞ்சரிக்கும்

மஞ்சு ஆர்

மேகமண்டலத்தளவும் ஓங்கின

மஞ்சு உயர்

மேக மண்டலம் வரையில் உயர்ந்ததும்

மஞ்சு உயர்

மேகமண்டலத்தளவும் உயர்ந்த

மஞ்சு உயர் மா மதி

மேகமண்டலத்து சந்திரனை

மஞ்சு உறு

மேகத்தளவு ஓங்கின

மஞ்சு உலவு

மேகத்தளவு உயர்ந்த

மஞ்சு உலாம்

மேகங்கள் ஸஞ்சரிக்கும்

மஞ்சு உலாம்

மேகங்கள் உலாவும்

மஞ்சு உலாவும்

மேகங்கள் உலாவும்

மஞ்சு சேர்

மேகங்கள் ஸஞ்சரிக்கும்

மஞ்சு தவழ

மேகம் தவழும்

மஞ்சு

மேகமண்டலத்தை

மஞ்சு

மேகமண்டலத்தளவு

Hierarchy +

Divya Desam +