Synonyms

Jump to facet filters

அம் போரேறே

காளை போன்றவனே!

அம் போர் ஏற்றை

போர்க்காளையைப் போன்றவனாய்

போர் ஆனை

குவலயாபீடமென்னும் யானையின்

போர் ஆனை

முதலையின்

போர் ஆனைக்

போர் புரிய நின்ற யானையின்

ஆயர்கள் போரேறே!

ஆயர்களின் போர்க்காளையே!

ஆயர்கள் போரேறே!

போர்க் காளையே!

ஆயர்கள் போரேறே!

ஆயர்களின் போர்க் காளையே!

ஆராத போரில்

தேவாசுர யுத்தத்தில்

போர் ஆர் வேல்

கூறிய வேல் போன்ற

போர் ஆர் வேல்

வேல் போன்ற கூரிய

போர் ஆர் நெடு

யுத்ததிலே நீண்ட

போர் ஆளும்

போரை நடத்தவல்ல

போர் ஆழி

போர் செய்ய வல்ல சக்கராயுத

போர் ஆழி

போர் செய்ய வல்ல சக்கரத்தை

மாறு இல் போர்

நிகரற்ற யுத்தம் செய்ய வல்ல

போர் உய்த்து வந்து

யுத்தம் செய்யத் தயாராக வந்து

போர் உற்ற வாடை

வரும் வாடைக்காற்று

நீயே! ஓ! என்னை போர

நீயே என்னை இங்கேயே

எம் போர் ஏற்றை

போர் வேந்தன் போன்றவனும்

Hierarchy +

Divya Desam +