STM 24

The Mother's Worries Are Dispelled

தாய் தன் கவலை தீர்தல்

2696 ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் *
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய் *
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே * மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் * 24
STM.24
2696 ஆரானுமல்லாமைகேட்டு எங்களம்மனையும் *
போரார்வேற்கண்ணீர்! அவனாகில்பூந்துழாய் *
தாராதொழியுமே? தன்னடிச்சியல்லளே? * - மற்று
ஆரானுமல்லனேயென்றொழிந்தாள் *
2696 ārāṉum allāmai keṭṭu ĕṅkal̤ ammaṉaiyum *
por ār vel kaṇṇīr avaṉ ākil pūn tuzhāy *
tārātu ŏzhiyume taṉ aṭicci allal̤e * maṟṟu
ārāṉum allaṉe ĕṉṟu ŏzhintāl̤ * -24
RagamNādhanāmakriya / நாதநாமக்ரியை
ThalamĀdi / ஆதி
BhavamNāyaki (lovelorn lady)
Simple Translation
2696. The fortune teller told all these things to her mother and she was pleased because her daughter had not been hurt. She understood that she had fallen in love with the lord adorned with a fresh thulasi garland and realized that her daughter was crying with tears falling from her beautiful spear-like eyes because she had become his slave and was not in love with anyone else. 24
Word by Word (WBW) Meaning

Words may be rearranged for prose order (Aṉvayam). Read meanings in black continuously for the simplified sense based on the Divyārtha Dīpikai.

எங்கள் அம்மனையும் என்னுடைய தாயானவள்; மற்று ஆரானும் வேறு ஒருவரும் காரணமும் இல்லை; அல்லாமை கேட்டு என்பதைக்கேட்டுக்கொண்டு; போர் ஆர் வேல் வேல் போன்ற கூரிய; கண்ணீர்! கண்களை உடைய தோழிமார்களே!; அவன் இந்நோய் செய்தவன்; ஆகில் எம்பெருமானேயாகில்; பூந்துழாய் துளசிமாலை; தாராது ஒழியுமே தராமல் போவானோ?; தன் இவள் அவனுக்கு; அடிச்சி அடிமைப்பட்டவளன்றோ?; ஆரானும் வேறொருவனும் இந்நோய்; அல்லனே செய்தவனன்றே என்று கூறி; என்று ஒழிந்தாள் கவலையற்று இருந்தாள்
engal̤ ammanaiyum (further) my mother; maṝu ārānum allāmai chikkena kĕttu after hearing firmly that no other lowly deity is the reason for this disease; pŏr ār vĕl kaṇṇīr ŏh friends who have eyes like a spear which is battle-ready [implying that the eyes are sharp]!; avanāgil if it is emperumān (who caused this disease); pū thuzhāy thārādhu ozhiyumĕ will he not give his prasādham (mercy) of thul̤asi which she [parakāla nāyagi] so desires; than adichchi allal̤ĕ (she is) his servitor; maṝu ārānum allanĕ enṛu ozhindhāl̤ (the mother) left without any worry, after saying that there is surely no one else who has caused this disease