Synonyms

Jump to facet filters

இனிப் போயினால்

இனி நீயே என்னை விட்டுப்போக நினைக்க

போயின ஊர்

போன ஊர்

என்று போயினாரே

என்று சொல்லிப் போய்விட்டார்

பழுதே போயின என்று

வீணாகக் கழிந்தனவே என்று

தந்து போயின

கொடுத்த

தொழப் போயினாள்

தொழப் போனாள்

நடந்து போயின

நடந்து சென்ற

போயின நெஞ்சமும்

போன என் மனமும்

போயின

போன

போயினவால்

நீங்கிப் போய்விட்டன

போயினவும்

வியாபித்தவையும் ஆகியவை

போயினாய்!

தவழ்ந்து சென்றவனே!

போயினாரே

போய் விட்டார் அவர் போன உடனேயே

போயினார்

போய் விட்டான் இதைப்பற்றி ஒருபோதும்

போயினால்

பரமபதம் போய்ச் சேர்ந்தால்

போயினாள்

புறப்பட்டாள்

Hierarchy +

Divya Desam +