Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அலகில் பொலிந்த
எண்ணிலடங்காது விளங்கும் —
TVM 6.9.7
அலகில் பொலிந்த
கணக்கற்ற —
TVM 6.9.7
பொலிந்த இளமை
அழகு இளமையின் —
PMT 7.4
உருப் பொலிந்த
தழும்பேரின —
PAT 5.4.7
பொலியும் உருவில்
அழகிய உருவமுடைய —
TVT 78
பொலிவு எய்த
தேவர்கள் மகிழவும் —
TVM 10.7.5
பொலியக் கொள்ளாது
செய்யாமல் அவனுடைய —
PTA 39
செல்வு பொலி
செல்வப் பொலிவுடன் —
PAT 1.5.1
தடம் போல் பொலிந்தன
தடாகம் போல விளங்கும் —
TVT 63
பொலிவர் தாமே
பொலிந்து விளங்குவர் —
PT 4.6.10
பொலிவர் தாமே
விளங்கப்பெறுவர்கள் —
PT 11.6.10
திருப் பொலிந்த
அழகு மிக்க —
PAT 5.4.7
திருப் பொலிந்த
திருமகளுடன் விளங்கும் —
IT 40
திருவில் பொலி
செல்வம் நிறைந்த —
PT 7.9.2
திருவில் பொலிந்த
செல்வம் செழித்த —
PT 10.4.3
பொலிந்து தோன்ற
பள பளவென்று பிரகாசிக்க —
PT 2.10.9
பொலிந்து தோன்றும்
நிறைந்து விளங்கும் —
PAT 5.3.10
பொலிந்து நின்ற
பொலிந்து நின்ற —
TVM 4.10.5
நிறத்தனன் பொலிந்த
நிறத்தையுடைய —
TVM 2.7.7
பொலியும் நீர்
நீரைப் பருகி விளங்கும் —
PMT 7.2
Next
Hierarchy +
Divya Desam +