Synonyms

Jump to facet filters

அஃகாத பூங்கிடங்கில்

பூ மாறாத நீர் நிலைகளையுடைய

பூதத் திரு அடி தாள்கள்

பூதத்தாழ்வார் திருவடிகளை

பூ ஆர் அடி

பூப்போன்ற திருவடியை

அடிப் பூ

திருவடித் தாமரைகள்

அடிமை பூண்டு

கைங்காரியம் பண்ணி

மேல்தோன்றிப் பூ அணிந்து

செங்காந்தள் பூவையும்

பூ அணை மேல்

பூ போன்ற தலையணை மேல்

பூ அணை மேல்

மலரின் மீது

தம் பூ அணைமேல்

தங்களுடைய புஷ்பசயனத்தின் மீது

பூமி அதனை

பூமியை

பூண்ட அன்பாளன்

பற்றின அன்பு பூண்ட

அன்று பூமி

அன்று உலகங்களை

அப் பூஞ் செருந்தி

புன்னைப் பூக்களின்

பூத்து அமர்

பூத்துக் குலுங்கும்

அம் பூ இது ஆலோ!

பூவாகிய என்னுடன் கலந்து

அம் பூம்

மிக அழகிய தாழ்ந்த

அம் பூ

அழகிய பூக்கள்

அம் பூ

அழகிய பூக்களையுடைய

பூம் தண் அம் துழாய்

குளிர்ந்த திருத்துழாய்

அல்லியம் பூ மலர்

அல்லி மலர் பூமாலை போல்

Hierarchy +

Divya Desam +