TVM 4.2.7

My Daughter Has Become a Slave to Tulasī

துழாய்க்கு அடிமையாகிவிட்டாள் என் மகள்

3140 மடந்தையை வண்கமலத்திருமாதினை *

தடங்கொள்தார்மார்பினில்வைத்தவர் தாளின்மேல் *

வடங்கொள்பூந்தண்ணந்துழாய் மலர்க்கே இவள்

மடங்குமால் * வாணுதலீர்! என்மடக்கொம்பே.

Text size