Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பார்த்தற்கு ஆய்
அர்ஜுநாதிகளுக்காக —
PT 1.8.4
என் இயல்வையும் பார்த்து
என் தன்மையையும் பார்த்து —
RNA 70
பார்த்து ஓர்
நிற்கின்றனவன்றோ —
PTA 15
காரணம் பார்த்திடிலே
வேறு ஒரு காரணமில்லை —
RNA 51
கை செய்து பார்த்தற்கு
கைகொடுத்து அர்ஜுனனுக்கு —
PAT 2.6.5
கை நீட்டல் பார்த்தி
கை நீட்டுவது போல் உள்ளது —
PTA 14
பார்த்தன் செல்வ
அர்ஜுநனுடைய அழகிய —
PT 2.10.8
செல்வம் பார்த்து
செல்வம்பெற நினைத்து —
TM 10
சோர்வு பார்த்து
நீ தன்னதனியாக இருக்கும் சமயத்தில் —
PAT 2.2.5
பார்த்தன் தன்
அர்ஜுனனுடைய —
PT 2.3.1
பார்த்தன் தன்
அர்ஜுநனுடைய —
PT 6.5.9
பார்த்த
கவிழ்ந்து பார்த்த —
MUT 68
பார்த்தனுக்கு
அர்ஜுநனுக்கு —
PT 5.7.8
பார்த்தனுக்கு
அர்ஜுனனுக்கு —
PT 9.9.8
பார்த்தனும்
அர்ஜுனனும் —
TVM 3.10.5
பார்த்தன்
அர்ஜுனனின் —
PAT 2.1.2
பார்த்தன்
பார்த்தன்பள்ளி —
PT 4.8.1
,
PT 4.8.3
பார்த்தன்
பார்த்தன்பள்ளி யென்னும் —
PT 4.8.2
,
PT 4.8.4
,
PT 4.8.5
,
PT 4.8.6
,
PT 4.8.7
,
PT 4.8.8
,
PT 4.8.9
பார்த்தன்
பார்த்தன் —
PT 4.8.10
பார்த்தன்
அர்ஜுனன் —
TVM 2.8.6
Next
Hierarchy +
Divya Desam +