Synonyms

Jump to facet filters

பண்டு அன்று

என் ஆத்மாவும் சரீரமும் முன்புபோல் அன்று

பண்டுபோல் அன்று

முன்போல்

பண்டு அமரர்க்கு

முன்பு நித்யஸுரிகளுக்கு

பண்டு அவன் செய்த

முன்பொரு சமயம் அவன் செய்த

பண்டு ஆன் உய்ய

முன்பு பசுக்கள் பிழைக்கும்படி

பண்டு ஆய

நித்யமான

பண்டு ஆயன்

முன்பு பெண்களைத் திருடும்

பண்டும் இப் பிள்ளை

வெகு நாட்களாக இப்பிள்ளையின்

பண்டு இவன்

முன்பொருகாலத்தில் இவன்

பண்டு இவர் தம்மையும்

இதற்கு முன்பு

பண்டு இவர் தம்மையும்

முன்பு ஒரு போதும்

பண்டு எல்லாம்

முன்பெல்லாம்

பண்டு ஏனமாய்

முன்பு வராஹமாய்

பண்டு ஒரு கால்

முன்னொரு காலத்தில்

பண்டு ஒரு நாள்

முன்பொருசமயம்

பண்டு ஒருநாள்

முன் ஒரு காலத்தில்

பண்டு ஒருநாள்

முன்னொரு காலத்தில்

பண்டு ஓர் நாள்

முன்பொரு நாள்

பண்டு காமர்

இளம்பிராயத்தில் பெண்களை

தாம் பண்டு

தாம் முன்பு ஒரு சமயம்

Hierarchy +

Divya Desam +