Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
படர் உலகம்
விசாலமான உலகங்களை —
TVM 3.1.3
படர் எடுத்த பைங் கமலம்
மலர்ந்த தாமரைகளை —
IT 13
படர்க் கீழ்
பாரத்தின் கீழ் —
TVM 9.2.5
படர் செல்வம்
பெரும் செல்வத்தை —
PMT 8.5
நீளும் படர் பூ
நீண்டு படர்ந்த புஷ்பங்களையும் —
TVM 8.10.8
படர் பங்கய மலர்
படர்ந்திருக்கிற தாமரைப்பூ —
PAT 1.7.7
மற்றும் படர்
மற்றுமுள்ள —
PT 4.3.3
படர்
பரந்த —
TVM 9.7.7
படர் புகழான்
பரந்த புகழையுடையவனும் —
TVM 9.7.7
படர் பூமியை
பரந்த பூமியை —
PAT 3.5.7
படர் வனத்து
பரந்த காட்டிலுள்ள —
PT 3.4.6
படர் பொருள்
படர்ந்த பொருள்கள் —
TVM 1.1.7
படர் பொருள்
பொருள்கள் ஒன்றுமில்லாதபடி —
TVM 7.5.4
படர் புகழ்
பரந்த புகழுடைய —
TVM 3.10.5
படர்கொள்
படங்களை உடைய —
TVM 10.1.4
படர்ந்தானை
தொடர்ந்து சென்றவனும் (ராமாவதாரம்) —
PT 2.5.6
படர்வித்த வித்தா!
படைத்த ஆதிமூலமே! —
PTA 18
Hierarchy +
Divya Desam +