TVM 7.5.4

Would One Become a Servant to Anyone Other Than Our Lord?

எம்பெருமானுக்கு அன்றி மற்றவர்க்கு ஆளாவரோ!

3500 தன்மையறிபவர்தாம் அவற்காளன்றியாவரோ? *

பன்மைப்படர்பொருள் ஆதுமில்பாழ்நெடுங்காலத்து *

நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி * தன்னுள்ளே

தொன்மைமயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.

Text size