Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பட அடர்த்து பின்னை
முடித்து நப்பின்னையின் —
PT 3.10.10
அடிமை பட்டது
அடிமை பட்டதை —
IT 16
அடியார் படு துயர்
அடியவர்கள் அனுபவிக்கும் —
PT 1.1.9
அடியார் படும்
பக்தர்கள் அநுபவிக்கும் —
PT 10.6.5
அடியால் படி
திருவடிகளால் —
PTA 27
அடியும் படி கடப்ப
திருவடி பூமியை அளக்க —
MLT 17
அடு படை
கொலைத் தொழிலில் வல்ல படையை —
TVM 8.1.4
படல் அடைத்த
தட்டியால் அடைத்த —
PT 4.4.3
படை அது
ஆயுதமாக —
PT 5.3.3
ஏசும் படி அன்ன
பரிகாசம் —
TVT 54
படைத்து அன்று
படைத்து பின் ஒரு காலத்தில் —
TVM 4.10.3
படை அன்றே
உபாயம் அன்றோ? —
MLT 81
நாணப் படும் அன்றே
நாம் வெட்கப்பட வேண்டுமன்றோ? —
PTA 20
படி அமரர்
ஸ்ரீவைஷ்ணவர்கள் —
IT 26
என் கடல் படா அமுதே!
கடலில் உண்டாகாத அமுதமே! —
TVM 2.3.5
பட்டதே அமையும்
பட்டபாடு போதுமே —
PMT 6.7
அரசிப் படுதி
நீ கோபிக்கிறாய் —
PAT 2.9.10
தன் அரசு பட்ட
அவன் மாண்டுவிட்டான் —
TVT 77
பட அரவின்
படங்களையுடைய ஆதி சேஷனாகிய —
TVM 3.6.10
படம் உடை அரவில்
படங்களை உடைய ஆதிசேஷன் —
TVM 10.2.8
Next
Hierarchy +
Divya Desam +