Synonyms

Jump to facet filters

நெய் அளறும் அடங்க

நெய்யாகிற சேறும் ஆகிய இவற்றை

நெய் அணைந்த

கூர்மையான

நெய் அமர்

நெய்யோடும்

நெய் அமுது உண்ண

நெய்யையும் உண்ண

நெய் அழல்

அக்னியில் சேரும் நெய்யின்

ஆ நெய் உண்டி

பசு நெய்யை அமுது செய்து

நெய் ஆர்

நெய்யையும்

நெய் ஆர் ஆழியும்

கூர்மையான சக்கரத்தையும்

ஆர்வமே நெய்யாக

பர பக்தியே நெய்யாகவும்

நெய்யின் இன்

நெய்யின் இனிமையான

நெய் இலங்கு

நெய் பூசப்பட்ட

நெய் உண்

நெய்யை உண்ட

தயிர் நெய் உண்டு

தயிர் நெய் உண்டு

நெய் தொடு உண்டு

நெய்யை களவு செய்து உண்டு

நெய் உண்ணோம்

நெய் புசிக்கமாட்டோம்

உள்ளம் நெய்த்த

உள்ளம் களித்து

நெய் ஊண் மருந்தோ?

நெய் மருந்தாகுமோ?

கை எல்லாம் நெய்

கை முழுவதும் நெய்மயம்

பொன் ஏய் நெய்யொடு

பொன் நிறமான நெய்யோடு

நெய்யும் கன்னலும்

நெய்யும் கருப்பஞ்சாரும்

Hierarchy +

Divya Desam +