Synonyms

Jump to facet filters

அத் தெய்வ நாயகன்தானே

அந்த நாராயணன் தானே

அமரர் நாயகற்கு இன்று

நித்யஸூரிகளுக்குத் தலைவனுக்கு இன்று

நாயகன் ஆய் அமைந்த

தலைவனாக இருக்கும்

அம் கண் நாயகற்கு

அழகிய கண்களையுடைய பெருமானுக்கு

நாயகன் அவனே!

தலைவன் நாராயணனே!

நாயகர் ஆய

தலைவனும்

ஆயர் நாயகற்கு இன்று

கண்ணனுக்கு

ஆயர்கள் நாயகனே!

ஆயர்கள் தலைவனே!

ஆர் பிறர் நாயகரே?

தலைவர் யார் உளர்?

நாயகற்கு இன்று

வடிவையுடைய எம்பெருமானுக்கு

எங்கள் தனி நாயகனே!

எங்கள் தனி நாயகனே!

என் நாயகரே

என் தலைவர் ஆவர்

என் தனி நாயகன்

என் ஒப்பற்ற பெருமானின்

பூ மகள் நாயகன் என்றும்

திருமகளின் பதி என்றும்

நாயகர் எல்லாம்

பிரமன் முதலியோரால்

ஒரு தனி நாயகன்

ஒப்பற்ற தலைவனும்

ஒரு நாயகமே

தனித் தலைமையாகும் சிறப்பையும்

ஒரு நாயகமாய்

பூமண்டலம் முழுமைக்கும் ஒப்பற்ற அரசனாய்

குரக்கு நாயகர்காள்!

வாநரஸேநாபதிகளே!

கூடல் நாயகன்

மதுரை மன்னன்

Hierarchy +

Divya Desam +