Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
நன்றும் அஞ்சுவன்
மிகவும் பயப்படுகிறேன் —
TVM 8.1.9
நன்று அதனை
அது செய்ய —
IT 39
அது நன்று
அது நல்லதா? —
MUT 88
அதுவோ நன்று என்று
பரமபதாநுபவம் சிறந்ததென்று —
PTA 67
நன்றும் அழகிய
மிகவும் அழகியதான —
PAT 1.2.8
நன்றும் அழகும் உடைய
மிகவும் அழகான —
PAT 2.3.2
நன்று ஆம்
நன்மையே உண்டாகும் —
PT 1.1.10
நன்று ஆய புனல்
நல்ல தீர்த்தங்களையுடைய —
PT 2.4.1
நன்று ஆய
நல்ல பெருமைப்படத்தக்க —
PT 4.7.3
நன்று ஆய தொல் சீர்
மிகுந்த செல்வமுடைய —
PT 10.6.10
நன்று இசை
பாட்டுக்களை நன்றாக —
TVM 5.2.6
இணை நன்று
அழகான ஜோடியாக இணைந்திருக்கும் —
PAT 2.3.4
இனி நன்று நணுகுதும்
வாழ்த்தி வணங்கி அணுகுவோம் —
TVM 10.1.3
நன்று இருந்து
யோகாப்யாஸ ஆஸனத்திலே —
TCV 63
வணம் நன்று உடைய
சிறந்த வண்ணமுடைய —
PAT 2.3.4
நம்பி நன்று உண்ட
உண்டு காத்த பெருமானையும் —
PT 10.6.2
நன்று நான் உய்ய
நான் நலமாக வாழ —
PT 1.1.4
நன்று என நலம் செய்வது
நன்றான பக்தியைச் செய்யுங்கள் —
TVM 1.3.7
நன்று தீது என்று
நன்மை தீமை என்று பிரிக்க —
TVM 8.8.5
நன்றும் எளியனாய்
மிகவும் எளியனாய் —
TVM 3.6.11
Next
Hierarchy +
Divya Desam +