TVM 5.2.6

O Servants! Worship the Devotees and Be Saved.

தொண்டீர்! அடியார்களைத் தொழுது உய்ம்மின்

3249 கொன்றுயிருண்ணும்விசாதி பகைபசிதீயனவெல்லாம் *

நின்றிவ்வுலகிற்கடிவான் நேமிப்பிரான்தமர்போந்தார் *

நன்றிசைபாடியும்துள்ளியாடியும் ஞாலம்பரந்தார் *

சென்றுதொழுதுய்ம்மின்தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.

Text size