Synonyms

Jump to facet filters

அத் தேவும்

அந்த தெய்வமும்

அத் தேவரில்

அந்த தேவர்களுக்குள்

தேவதேவர் அன்றி

தேவதேவராயிருந்தாலும்

தேவி அன்றியும்

மேலும் மற்றுமுள்ள தேவிமார்களும்

தேவிக்கு அன்று

தேவியான சத்யபாமைக்கு அன்று

அன்று தேவர்

முன்பு தேவர்களும்

தேவு அமைத்து

தேவதைகளை அமைத்தும்

அயனொடு தேவர்

பிரமனோடு கூட தேவர்களும்

ஆதி தேவன் அல்லையே

முழு முதற் கடவுளல்லவோ!

ஆகிய தேவை

தேவனை தெளிசிங்கப் பெருமானை

ஆதி தேவனே!

முழு முதற்கடவுளே!

துயின்ற ஆதி தேவ! நின்

துயின்றவனே! உன்னுடைய

ஆதி தேவனை

ழுமுமுதற்கடவுளை

எங்கள் ஆயர் தேவே!

எங்கள் ஆயர்குல தேவனே!

எங்கள் ஆயர் தேவு

எங்கள் ஆயர்குலப் பெருமானின்

தேவு ஆர்

திவ்யமான அழகிய

தேவன் ஆவான்

அனைவருக்கும் ஈச்வரன் ஆவான்

தேவு இல்கள் எல்லாம்

தேவாலயங்கள் எல்லாம்

தேவர் இவரது

அனைவருக்கும் பெருமானான இவர்

தேவர் இவர்கொல்?

திருவேங்கடமுடையானா? இவர்

Hierarchy +

Divya Desam +