PAT 3.9.1

Two Friends Play Ecstatically (the 'Unti' game), Recounting the Deeds of the Rāma & Kṛṣṇa Avatāras: Our Lord Who Brought the Pārijāta Tree

இராமகிருஷ்ணாவதாரங்களின் செயல்களை இரு தோழியர் கூறிப் பரவசமடைந்து விளையாடுதல் (உந்தி பறத்தல்) பாரிஜாதமரம் கொண்டுவந்த எம்பிரான்

307 என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்

தன் * னாதன்காணவே தண்பூமரத்தினை *

வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட *

என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2)

Text size