Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
தெரிவு அரிய
அறிவதற்கு அரிய பெருமானை —
TVM 4.8.8
தெரிவு அரிய
கைவல்ய சுகத்தையும் —
TVM 4.9.10
தெரிந்து உரைத்த
ஆராய்ந்து சொன்ன —
PAT 3.10.10
தெரிந்து உரைத்த
ஆராய்ந்து அருளிச்செய்த —
TVM 2.3.11
தெரிந்து உரைத்த
ஆராய்ந்து அருளிச் செய்த —
TVM 5.9.11
தெரிவு உற்ற ஞானம்
தெளிந்த ஞானம் —
RNA 82
தெரிவு உற்ற கீர்த்தி
மிகுந்த புகழுடையவரும் —
RNA 82
தெரிந்து எங்கும்
கிடந்தபடி எங்கும் —
NMT 45
தெரிந்து ஓரார்
என்பதை ஊன்றி ஆராயாதவனாய் —
PTA 81
தெரியும் வண் கீர்த்தி
போற்றும் கீர்த்தியை உடையவரான —
RNA 87
தெரிந்து சாற்றுவனேல்
உணர்ந்து பேசினால் —
RNA 89
தண் தெரியல்
குளிர்ந்த மாலையணிந்த —
TP 1.30
தெரி
தெரிந்து கொள் —
MUT 42
தெரிக்கமாட்டேன்
யார் என்று தெரியவில்லையே —
PT 2.8.2
தெரிக்கமாட்டேன்
என்று தெரியவில்லை —
PT 9.2.2
தெரிதல்
தெளிந்து (ஸ்ரவணம் ) —
TVM 6.9.11
தெரித்து
அநுஸந்தித்தும் —
NMT 63
தெரிந்தவன்
அறிந்தவராயும் —
RNA 44
தெரிந்திட்டு
நன்றாக ஆராய்ந்து —
PT 9.5.8
தெரிந்து
தெரிந்துகொள்ளும்படி —
TCV 47
Next
Hierarchy +
Divya Desam +