Synonyms

Jump to facet filters

அடு திறல்

விரோதிகளை அழிக்கவல்ல பலமுடைய

திறல் அனுமன்

திறமையுடைய அனுமன்

அரக்கர் திறல்

அரக்கர்களின் மிடுக்கு

திறல் அழித்தவனே!

பலத்தை அழித்தவனே!

திறல் அழிய

திறல் அழிய

திறல் அழிய

திறம் மாள

திறல் அழிய

மிடுக்கு அழியும்படியாக

அவுணன் திறல்

இரணியனின் வலிமையுள்ள

திறல் ஆகம்

பலத்த சரீரத்தை

ஆண் திறல்

ஆண் திறமையையும்

எய்த திறல் ஆளா!

ஏழையும் துளைத்தவனே!

திறல் உடை

திறமையுமுடைய

நல்ல திறல் உடைய

நல்ல திறமையுடையவனாய்

திறல் உடையாய்!

திறன் உடையவனே!

ஒண் திறல்

மஹா பலசாலியான

ஒண் திறல்

அதிக பலமுள்ள

ஒண் திறல்

மிக்க பலத்தையுடைய

திண் திறல் ஒருவற்கு

திடமான பலத்தையுடைய

குடைத் திறல்

வெண் கொற்றக்குடையையும்

வெம் திறல் சாபம்

மிகவும் கடுமையான சாபத்தை

Hierarchy +

Divya Desam +