Synonyms

Jump to facet filters

அரு மறையின் திரள் நாங்கும்

அரிய வேதங்கள் நான்கும்

அருவித் திரள்

அருவிகளின் கூட்டங்களால்

குன்று ஆரும் திரள்

மலைபோன்ற திரண்ட

மல் ஆர் திரள்

மிடுக்குடைய திரண்ட அழகிய

கல் ஆர் திரள்

கல் போன்ற திரண்ட

வற்பு ஆர் திரள்

திண்மையான திரண்ட

திரள் காட்டும்

கூட்டங்களை காட்டும்

கோலம் திரள்

அழகிய திரண்ட

செழுந் திரள்

திரண்டிருந்த

திரள் தோளன்

திரண்ட தோள்களையுடைய

திரள் தோளன்

திரண்ட தோள்களை

திரள் தோள்

தோள்கள்

திரள் தோள்

திரண்ட தோள்களையுடைய

திரள் தோள்

திரண்ட தோள்களையுடைய

திரள்

திரள் திரளான

திரள் முத்தின்

திரண்டிருக்கிற முத்துமாலைப் போல்

திரள் வாயன்

அதரத்தையுடையவனுமான

திரள்வாய்

போன்ற வாயினால்

Hierarchy +

Divya Desam +