Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கு அவர் சொல்லை
விஷயங்களை —
PAT 2.10.10
சொலும் அடியவர்
ஓதும் அடியவர்கள் —
PT 8.7.7
அன்னை சொல்
அன்னையின் ஆதரவையே —
TVM 5.3.4
அலற்றிய சொல்
ஒரு சொல்லாக வைத்து —
TVM 9.7.11
சொல் அல்ல
உபாயங்களும் தஞ்சமல்ல —
NMT 72
சொல் அல்லன
ஞானமும் உபாயம் அல்ல —
NMT 72
சொல் அல்லால்
சொல்வதைத்தவிர —
PTM 3.8
சொல்லி அழுவோமை
சொல்லி அழுகின்ற எங்களை —
TVM 2.1.7
சொல்லுண்டான் ஆகிலும்
பழிக்கப்பட்டாலும் —
PT 11.5.7
ஆயிரம் நாமம் சொல்லி
ஆயிரம் நாமம் சொல்லி —
PT 1.3.3
ஆயிரம் நாமம் சொல்லி
ஸஹஸ்ரநாமங்களை சொல்லி —
PT 1.3.9
ஆய்ச்சி சொல்
யசோதை சொன்னவைகளை —
PAT 2.5.10
சொல் ஆர வாழ்த்தி
வாயார வாழ்த்தி —
PAT 2.8.5
ஆருக்கு என் சொல்லுகேன்?
யாரிடம் கூறுவேன்? —
TVM 9.9.6
,
TVM 9.9.7
சொல் ஆர் தமிழ்
சொல் நிரம்பிய இயல்-இசை-நாடகம் —
RNA 44
சொல் ஆர்
சொற்செல்வமுடைய —
PT 6.4.7
சொல் ஆர்
குற்றமற்ற சொற்களையுடைய —
PT 6.7.5
சொல் ஆர்ந்த
சொல் வளம் மிக்க —
PAT 2.1.10
சொல்லல் ஆவது
சொல்லக்கூடியது —
TCV 13
சொல் இங்கு
இப்பாசுரங்கள் இங்கு —
PMT 3.9
Next
Hierarchy +
Divya Desam +