Synonyms

Jump to facet filters

சிலை அதனால்

வில்லினால்

அம் சிலம்பின்

சிலம்புகளிலிருந்து

சிலம்பு ஆர்க்க

திருவடி சிலம்புகள் ஜலீர் என ஒலிக்க

சிலம்பு ஆர்க்க

பாதச்சிலம்புகள் ஒலிக்கும்படி

சிலம்பு ஆறு உடை

நூபுர கங்கையையுடைய மலை

சில் இடந்தொறும்

அற்பமான இடங்கள் தோறும்

சிலம்பின் இடை

தண்டைச்சிலம்பின் நடுவிலிட்ட

சிலை இறுத்த

வில்லை முறித்தவனான

சிலை இறுத்து

வில்லை முறித்து

சில பல் இலக

சில திருமுத்துக்கள் தெரிய

சிலை இலங்கு

ஒளிமயமான

சிலையினால் இலங்கை

வில்லால் இலங்கை

இவையும் சிலவே

இவையும் சிலவே அவனது விஷமங்கள்!

இவையும் சிலவே

அவனது பல விஷமங்களில் இவையும் சில

சிலம்பாறு உடை

நூபுர கங்கையை உடைய

என் சில்மொழிக்கே

அல்ப பேச்சுடைய என் மகளின்

என்பதும் சிலர்

சிலர் இப்படி

சில் என்று

சில் என்கிற

எவ்வரி வெஞ் சிலைத்

அச்சப்படுத்தும் வில்லை

எவ்வும் சிலைஉடை

பயமூட்டும் வில்லையுடைய

Hierarchy +

Divya Desam +