Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அம்பு கோத்து
பாணங்களைத் தொடுத்து —
PT 11.1.7
கோத்து எய்ய
தொடுத்து எய்யவும் இனி மடலூர்வதே புருஷார்த்தமென்று —
PTM 5.25
ஒரு வாளி கோத்த
ஒரு அம்பைத் தொடுத்த —
TVM 2.6.9
குரவை கோத்து பிணைந்த
ராஸக்ரீடை செய்த —
PT 1.8.4
குரவை முன் கோத்த
ராஸக்ரீடை —
PT 9.8.6
குரவை கோத்து
ராஸக்ரீடையில் பங்குபெற்று —
MLT 54
குரவை கோத்ததும்
குரவை கூத்தாடினதும் —
TVM 6.4.1
கோத்த
கோர்க்கப்பட்ட —
PAT 1.3.2
கோத்த
காலில் பூட்டப்பட்டிருந்த —
PAT 5.1.4
கோத்த
ராஸக்ரீடை செய்த —
TVM 3.6.3
கோத்ததுவும்
கூத்து ஆடியதும் —
PMT 7.9
கோத்தானை
ராஸக்ரிடை செய்தவனும் —
PT 2.5.4
கோத்து
கை கோத்து —
PAT 2.3.5
கோத்து
எம்பெருமானுடன்சேர்ந்து —
PAT 4.6.9
கோத்து
கூத்தாடி —
PT 7.8.8
கோத்து பொத
அந்த வில்லை அழுந்த —
PTM 11.46
கோத்துப் புகுந்து
தொடுத்து புகுத்து —
PT 10.10.7
Hierarchy +
Divya Desam +