Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கொந்து அலர்
பூங்கொத்துக்களாக மலரும் —
TVM 10.2.11
கொந்து அலர் பொழில்
பூஞ்சோலைகள் உள்ள —
TVM 10.9.11
கொந்து அலர்ந்த
கொத்துக் கொத்தாய் மலர்ந்த —
PT 2.10.2
கொந்தளம் ஆக்கி
முரண்டு பிடித்து —
NAT 12.3
கொந்து ஆர்
கொத்துக் கொத்தாக நிறைந்துள்ள —
TVM 9.8.10
கொந்து ஆர்
பூங்கொத்துக்கள் நிறைந்த —
PT 4.7.2
கொந்து ஆர்
கொத்துக் கொத்தாக பூக்கள் மலரும் —
PT 8.9.5
கொந்து ஆர்
கொத்துக்கள் நிறைந்த —
TVM 2.6.9
கொந்து ஆர்
கொத்துக் கொத்தாய் —
TVM 3.2.5
கொந்து உலாம்
பூங்கொத்துக்கள் நிறைந்த —
PT 7.3.3
கொந்த
திரண்ட —
PAT 2.5.8
கொந்தின்வாய்
கொத்துக்களிலே —
MUT 87
கொந்து
பூங்கொத்துக்கள் —
PT 5.6.7
கொந்து
கொத்துக் கொத்தான —
PT 8.4.9
Hierarchy +
Divya Desam +